🏠  Lyrics  Chords  Bible 

Nesare Um Thiru Paadam PPT - நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை


Nesare Um Thiru Paadam PowerPoint



Nesare Um Thiru Paadam - நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் Lyrics

Nesare Um Thiru Paadam PPT

Download Nesare Um Thiru Paadam Tamil PPT