Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nimishagal Nimishagal Valkaiyin Nimishagal - நிமிஷங்கள் நிமிஷங்கள்

நிமிஷங்கள் நிமிஷங்கள்

 
நிமிஷங்கள் (2) வாழ்க்கையின் நிமிஷங்கள்
ஒவ்வொன்றாய் ஓடி மறைந்துவிடும்
கனவுகள் ஆயிரம் மனதார கண்டு நீ
நினைவுகள் ஆகியே மறைந்திடுமே
………. நிமிஷங்கள்

துளிதுளி சாரலும் பெரு வெள்ளமாகும்
தனிதனியாகவே சேர்ந்துவிடும்
இளைப்பாறும் நாட்களும் விரைவாக வந்திடும்
கரைசேரும் முன்னே நினைத்திடுவாய்
………. நிமிஷங்கள்

இருளினில் ஒளிகாட்டும் பெருவாழ்வு ஈட்டும்
மறுமையில் உன்னையும் சேர்த்துவிடும்
இனிதான நேசரை கரம் கூப்பி சாற்றுவாய்
கனிவாக உன்னையே அழைக்கிறாரே
………. நிமிஷங்கள்

Nimishagal Nimishagal Valkaiyin Nimishagal Lyrics in English

Nimishangal nimishangal

 
Nimishangal (2) vaalkkaiyin nimishangal
Ovvontay oti marainthuvidum
Kanavukal aayiram manathaara kanndu nee
Ninaivukal aakiyae marainthidumae
………. Nimishangal

Thulithuli saaralum peru vellamaakum
Thanithaniyaakavae sernthuvidum
Ilaippaaraுm naatkalum viraivaaka vanthidum
Karaiserum munnae ninaiththiduvaay
………. Nimishangal

Irulinil olikaattum peruvaalvu eettum
Maraுmaiyil unnaiyum serththuvidum
Inithaana naesarai karam kooppi saattaுvaay
Kanivaaka unnaiyae alaikkiraarae
………. Nimishangal

PowerPoint Presentation Slides for the song Nimishagal Nimishagal Valkaiyin Nimishagal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nimishagal Nimishagal Valkaiyin Nimishagal – நிமிஷங்கள் நிமிஷங்கள் PPT
Nimishagal Nimishagal Valkaiyin Nimishagal PPT

நிமிஷங்கள் ……… வாழ்க்கையின் நிமிஷங்கள்ஒவ்வொன்றாய் ஓடி மறைந்துவிடும்கனவுகள் ஆயிரம் மனதார கண்டு நீநினைவுகள் ஆகியே மறைந்திடுமே துளிதுளி சாரலும் பெரு வெள்ளமாகும்தனிதனியாகவே சேர்ந்துவிடும்இளைப்பாறும் நாட்களும் விரைவாக தமிழ்