Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ninaivellaam Aekkamellaam - நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே
உம்மோடு நான் நடக்கணுமே
உம்மோடு நான் பழகணுமே
உந்தன் சித்தம் செய்யவே
என் அன்பே, என் உயிரே

1. மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருந்தேன்
கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே
என் அன்பே, என் உயிரே

2. தாயின்றி தகப்பனின்றி தனிமையிலே எந்தன் துணை என்பேன்
சிநேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரே
மணவாட்டி என்றவரே மணவாளன் என் இயேசுவே
என் அன்பே, என் உயிரே

Ninaivellaam Aekkamellaam Lyrics in English

Ninaivellaam aekkamellaam vaanjaiyellaam neerae ummodu naan nadakkanumae ummodu naan palakanumae unthan siththam seyyavae en anpae, en uyirae 1. Malaikkaaka kaaththirukkum payir pola naan kaaththirunthaen geelkaattaு veesum entu aavaludan ethirpaarththirunthaen malaiyaaka iranganumae ennai muluthum nanaikkanumae en anpae, en uyirae 2. Thaayinti thakappaninti thanimaiyilae enthan thunnai enpaen sinaekitharae siranthavarae maarpodu ennai annaippavarae manavaatti entavarae manavaalan en Yesuvae en anpae, en uyirae

PowerPoint Presentation Slides for the song Ninaivellaam Aekkamellaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ninaivellaam Aekkamellaam – நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் PPT
Ninaivellaam Aekkamellaam PPT

Ninaivellaam Aekkamellaam Song Meaning

All memories are longings
You are all that you want
I want to walk with you
I want to date you
Do your will
My love, my life

1. I waited like a crop waiting for rain
I was looking forward to the downwind
Come down like rain and soak me completely
My love, my life

2. Whose companion shall I be in loneliness without a mother or a father?
The best friend is the one who hugs me with his chest
The bridegroom is my Jesus
My love, my life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அன்பே உயிரே உம்மோடு என்னை நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் வாஞ்சையெல்லாம் நீரே நடக்கணுமே பழகணுமே உந்தன் சித்தம் செய்யவே மழைக்காக காத்திருக்கும் பயிர் காத்திருந்தேன் கீழ்காற்று தமிழ்