Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ninaiyean Manam Ninaiyean Thinam - நினையேன் மனம் நினையேன் தினம்

நினையேன் மனம்

பல்லவி
நினையேன், மனம், நினையேன் தினம்
உனை மீட்ட யேசுவையே.

அனுபல்லவி
கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை.- நினை

சரணங்கள்

1. கவன முடன் நீடி, உனக் காக அருள் தேடிப்,
புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து,
தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண, சும்மா
பவம் நீக்கிய வானாசனப் பதியை, சுரர் கதியை. – நினை

2. நரக அழலாலே கெடு நாசம் வந்த காலே
உருகி, மனம் இரங்கித், தொலைத் துண்மையுடன் இணங்கி,
பரமனோடு உறவாக்கி, மெய்ப்பலனும் பெறத் தாக்கி,
பெருக நலம்புரிந்தோன், மறை பேதம் இன்றி அறைந் தோன். – நினை

3. ஜெயமும், புத்ர சுவிகாரமும், சிறந்த நீதியும், மகா
நயந்த பரிசுத்தம் தேவ ஞானமுடன் மீட்பும்
சுயமாக்கியும் அளித்தும் தனதுயிரைப் பலிகொடுத்தும்
பயன் ஏலவே, தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே. – நினை

Ninaiyean Manam Ninaiyean Thinam – நினையேன் மனம் நினையேன் தினம் Lyrics in English

Ninaiyaen manam

Pallavi
Ninaiyaen, manam, ninaiyaen thinam
Unai meetta yaesuvaiyae.

Anupallavi
Kana maeviya manu vaelanaik kana kaasana suthanai.- ninai

Saranangal

1. Kavana mudan neeti, unak kaaka arul thaetip,
Puvana mathil piranthu thivya puthumai mikach siranthu,
Thavana maraு aathmaa jeevath thannnneer una, summaa
Pavam neekkiya vaanaasanap pathiyai, surar kathiyai. – ninai

2. Naraka alalaalae kedu naasam vantha kaalae
Uruki, manam irangith, tholaith thunnmaiyudan inangi,
Paramanodu uravaakki, meyppalanum perath thaakki,
Peruka nalampurinthon, marai paetham inti arain thon. – ninai

3. Jeyamum, puthra suvikaaramum, sirantha neethiyum, makaa
Nayantha Parisuththam thaeva njaanamudan meetpum
Suyamaakkiyum aliththum thanathuyiraip palikoduththum
Payan aelavae, thooya aaviyaip parinthonaiyae kaninthae. – ninai

PowerPoint Presentation Slides for the song Ninaiyean Manam Ninaiyean Thinam – நினையேன் மனம் நினையேன் தினம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ninaiyean Manam Ninaiyean Thinam – நினையேன் மனம் நினையேன் தினம் PPT
Ninaiyean Manam Ninaiyean Thinam PPT

நினை நினையேன் மனம் கன பல்லவி தினம் உனை மீட்ட யேசுவையே அனுபல்லவி மேவிய மனு வேலனைக் காசன சுதனை சரணங்கள் கவன முடன் நீடி தமிழ்