Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Niraivaana Palanai Naan Vaanchikirean - நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்-2

நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்-2
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான

1.வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல-2
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மையே நம்பிடுவேன்-2

குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான

2.தாயை போல என்னை தேற்றுகிறீர்
ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர்-2
உங்க அன்பு பெரிதய்யா
உம்மை நம்பிடுவேன்-2

குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான

Niraivaana Palanai Naan Vaanchikirean Lyrics in English

niraivaana palanai naan vaanjikkiraen-2
kuraivukal ellaam niraivaakumae
niraivaana thaevan neer varukaiyilae-2-niraivaana

1.vaalkkaiyil kulappangal kuraivukal vanthaalum
alaiththavar neer irukka payamae illa-2
vaakku seythavar maaraathavar
ummaiyae nampiduvaen-2

kuraivukal ellaam niraivaakumae
niraivaana thaevan neer varukaiyilae-2-niraivaana

2.thaayai pola ennai thaettukireer
oru thanthai pola ennai sumakkinteer-2
unga anpu perithayyaa
ummai nampiduvaen-2

kuraivukal ellaam niraivaakumae
niraivaana thaevan neer varukaiyilae-2-niraivaana

PowerPoint Presentation Slides for the song Niraivaana Palanai Naan Vaanchikirean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Niraivaana Palanai Naan Vaanchikirean – நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்-2 PPT
Niraivaana Palanai Naan Vaanchikirean PPT

தமிழ்