Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nirantharamaanavare Nithiya Kanmalai - நிரந்தரமானவரே நித்திய கன்மலையே-

நிரந்தரமானவரே நித்திய கன்மலையே
உம்மையே நேசிப்பேன்
உம்மை நான் சார்ந்திடுவேன்

1.எத்தனை துன்பங்கள்
எனை சூழ்ந்த போதும்
கைவிடாமல் என் கரம் பிடித்தீர்
இதுவரை நடத்தி கிருபைகள் தந்து
காலமெல்லாம் உம்மை துதிக்க வைத்தீர்

2.நேசித்தவர்கள் உதறினபோதும்
கல்வாரி நேசத்தால் அணைத்த இயேசுவே
உம் அன்பு உயர்ந்தது
உம் அன்பு பெரியது
உம் அன்பு மாறாதது, உம் அன்பு சிறந்தது

3.மனிதர்கள் வார்த்தையால் காயப்பட்ட போதும்
காயப்பட்ட கரங்களால் அணைத்தீறையா
ஜீவனை கொடுத்த இயேசுவின் அன்பிலும்
மேலான அன்பு இல்லை ஐயா

4. நம்பிக்கையின் நாயகர் நீர்தானே
நம்பிடுவேன் உம்மை எக்காலமும்
விரைவில் வருவீர் உம்மோடு சேர்த்துக் கொள்வீர்
காத்திருப்பேன் உம் முகத்தை தரிசிக்க

நிரந்தரமானவரே நித்திய கன்மலையே- Nirantharamaanavare Nithiya Kanmalai Lyrics in English

nirantharamaanavarae niththiya kanmalaiyae
ummaiyae naesippaen
ummai naan saarnthiduvaen

1.eththanai thunpangal
enai soolntha pothum
kaividaamal en karam pitiththeer
ithuvarai nadaththi kirupaikal thanthu
kaalamellaam ummai thuthikka vaiththeer

2.naesiththavarkal utharinapothum
kalvaari naesaththaal annaiththa Yesuvae
um anpu uyarnthathu
um anpu periyathu
um anpu maaraathathu, um anpu siranthathu

3.manitharkal vaarththaiyaal kaayappatta pothum
kaayappatta karangalaal annaiththeeraiyaa
jeevanai koduththa Yesuvin anpilum
maelaana anpu illai aiyaa

4. nampikkaiyin naayakar neerthaanae
nampiduvaen ummai ekkaalamum
viraivil varuveer ummodu serththuk kolveer
kaaththiruppaen um mukaththai tharisikka

PowerPoint Presentation Slides for the song நிரந்தரமானவரே நித்திய கன்மலையே- Nirantharamaanavare Nithiya Kanmalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirantharamaanavare Nithiya Kanmalai – நிரந்தரமானவரே நித்திய கன்மலையே- PPT
Nirantharamaanavare Nithiya Kanmalai PPT

உம் அன்பு உம்மை போதும் காயப்பட்ட நிரந்தரமானவரே நித்திய கன்மலையே உம்மையே நேசிப்பேன் சார்ந்திடுவேன் எத்தனை துன்பங்கள் எனை சூழ்ந்த கைவிடாமல் கரம் பிடித்தீர் இதுவரை தமிழ்