Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nirappidume Ennai Nirappidume - நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே

பரிசுத்த ஆவியானவரே
என்னை நிரப்பிட வாருமையா
உமது அக்கினியின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பிட வாருமையா -2X

1. பட்சிக்கும் அக்கினியாலே
என் பாவத்தை சுட்டெறியுமே

2. அக்கினி மயமான புதிய
நாவுகளை தாரும்

3. பரலோக பெரும் காற்றே
இங்கு வீசிடும் அபிஷேகரே

பெரும் காற்றே இங்கு வீசிடுமே
உம் அக்கினியாலே என்னை நிரப்பிடுமே – 2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே – 2

Nirappidume Ennai Nirappidume Lyrics in English

Nirappidumae ennai nirappidumae um apishaekaththaal ennai nirappidumae Parisuththa aaviyaanavarae ennai nirappida vaarumaiyaa umathu akkiniyin apishaekaththaal ennai nirappida vaarumaiyaa -2X 1. Patchikkum akkiniyaalae en paavaththai sutteriyumae 2. Akkini mayamaana puthiya naavukalai thaarum 3. Paraloka perum kaatte ingu veesidum apishaekarae perum kaatte ingu veesidumae um akkiniyaalae ennai nirappidumae – 2 nirappidumae ennai nirappidumae um apishaekaththaal ennai nirappidumae – 2

PowerPoint Presentation Slides for the song Nirappidume Ennai Nirappidume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirappidume Ennai Nirappidume – நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே PPT
Nirappidume Ennai Nirappidume PPT

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் அபிஷேகத்தால் நிரப்பிட பரிசுத்த ஆவியானவரேஎன்னை வாருமையாஉமது அக்கினியின் அபிஷேகத்தால்என்னை வாருமையா X பட்சிக்கும் அக்கினியாலேஎன் பாவத்தை சுட்டெறியுமே அக்கினி மயமான தமிழ்