Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nirmoolamaagaathiruppathu Undhan Maa Kirubai - நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்
கிருபை கிருபை
மாறாத கிருபை

1. கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே – 2
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களில் அமரச்செய்தீர் – 2

2. கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே – 2

3. தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் – 2
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் – 2

Nirmoolamaagaathiruppathu Undhan Maa Kirubai Lyrics in English

Nirmoolamaakaathiruppathu unthan maa kirupai
Mutivae illaathathu unthan manathurukkam
Kirupai kirupai
Maaraatha kirupai

1. Kirupaiyinaalae iratchiththeerae
Neethimaanaaka maattineerae – 2
Uyirththelach seytheer Kristhuvotae kooda
Unnathangalil amarachcheytheer – 2

2. Kirupaiyin makimaikkup pukalchchiyaaka
Sonthap pillaiyaay munkuriththeerae – 2
Parisuththa iraththaththaal meetpaliththeerae
Paavam anaiththaiyum manniththeerae – 2

3. Thaevanin palaththa saththuvaththaalae
Narseythi arivikkum thiruththonndanaanaen – 2
Kristhu Yesuvin alavatta selvaththai
Arivikkinten naan kirupaiyinaal – 2

PowerPoint Presentation Slides for the song Nirmoolamaagaathiruppathu Undhan Maa Kirubai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirmoolamaagaathiruppathu Undhan Maa Kirubai – நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை PPT
Nirmoolamaagaathiruppathu Undhan Maa Kirubai PPT

உந்தன் நிர்மூலமாகாதிருப்பது மா கிருபைமுடிவே இல்லாதது மனதுருக்கம்கிருபை கிருபைமாறாத கிருபை கிருபையினாலே இரட்சித்தீரேநீதிமானாக மாற்றினீரே உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூடஉன்னதங்களில் அமரச்செய்தீர் கிருபையின் மகிமைக்குப் தமிழ்