Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nirmulamagathiruppathu Unthan Maa Kirubai - நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்
கிருபை கிருபை
மாறாத கிருபை

1.கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே – 2
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களில் அமரச்செய்தீர் – 2

2.கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே – 2

3. தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் – 2
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் – 2

Nirmulamagathiruppathu Unthan Maa Kirubai Lyrics in English

Nirmoolamaakaathiruppathu unthan maa kirupai mutivae illaathathu unthan manathurukkam kirupai kirupai maaraatha kirupai 1.kirupaiyinaalae iratchiththeerae neethimaanaaka maattineerae – 2 uyirththelach seytheer Kristhuvotae kooda unnathangalil amarachcheytheer – 2 2.kirupaiyin makimaikkup pukalchchiyaaka sonthap pillaiyaay munkuriththeerae – 2 Parisuththa iraththaththaal meetpaliththeerae paavam anaiththaiyum manniththeerae – 2 3. Thaevanin palaththa saththuvaththaalae narseythi arivikkum thiruththonndanaanaen – 2 Kristhu Yesuvin alavatta selvaththai arivikkinten naan kirupaiyinaal – 2

PowerPoint Presentation Slides for the song Nirmulamagathiruppathu Unthan Maa Kirubai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirmulamagathiruppathu Unthan Maa Kirubai – நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை PPT
Nirmulamagathiruppathu Unthan Maa Kirubai PPT

Nirmulamagathiruppathu Unthan Maa Kirubai Song Meaning

It is your grace to not be annihilated
There is no end to your heartbreak
Grace is grace
Immutable grace

1. Save by grace
You have made it righteous – 2
You resurrected with Christ
You made him sit in the nobles – 2

2. In praise of the glory of grace
Premark as your own child – 2
Redeemed by holy blood
You have forgiven all sins – 2

3. By God's might
I became an evangelist - 2
The immeasurable riches of Christ Jesus
Declare I by grace – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உந்தன் கிருபை நிர்மூலமாகாதிருப்பது மா கிருபைமுடிவே இல்லாதது மனதுருக்கம் கிருபைமாறாத கிருபையினாலே இரட்சித்தீரேநீதிமானாக மாற்றினீரே உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூடஉன்னதங்களில் அமரச்செய்தீர் கிருபையின் மகிமைக்குப் தமிழ்