நிச்சயம் செய்குவோமே வாரீர் வதுவரர்க்கு
நிச்சயம் செய்குவோமே வாரீர்
சரணங்கள்
மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி
இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி – நிச்சயம்
வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே
மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே-நிச்சயம்
செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே
கடி மணவாழ்வில் வரக் கருத்திவர் கொண்டதாலே-நிச்சயம்
இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே
இருவரும் நீடுழி இனிது வாழப் பூ மேலே – நிச்சயம்
Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர் Lyrics in English
Nichchayam seykuvomae vaareer vathuvararkku nichchayam seykuvomae vaareer saranangal mechchum kalyaana kuna vimalan thunnaiyai nampi ichchiraு thampathikal iruvar manam virumpi – nichchayam vaalkkai vanaththinilae malarum manamum polae manaiyaram nadaththida manam ivar konndathaalae-nichchayam setiyum kotiyum polae udalum uyirum polae kati manavaalvil varak karuththivar konndathaalae-nichchayam iraviyum kathirumpol paavudan oodum polae iruvarum needuli inithu vaalap poo maelae – nichchayam
PowerPoint Presentation Slides for the song Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nitchayam Seiguvomae Vaareer – நிச்சயம் செய்குவோமே வாரீர் PPT
Nitchayam Seiguvomae Vaareer PPT

