Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nitham Muyal Maname - -நித்தம் முயல் மனமே

பல்லவி

நித்தம் முயல் மனமே ! பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ

சரணங்கள்

அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய் வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித்

அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித்

தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி !
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித்

யேசுவே உன்றனை என்றும் நடத்துவார் ;
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித்

எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,
உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்,- நித்

மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த மேலான வாழ்வுக்கு தக்கவனாகுவாய்,- நித்

Nitham Muyal Maname -நித்தம் முயல் மனமே Lyrics in English

pallavi

niththam muyal manamae ! pari
suththa jeeviyaththil meththa valara nee

saranangal

aththan yaesuvinil paththiyaay amarnthu
saththiy vaethaththaal niththam unnaip poshi!-nith

alpakal yaesuvo dathika naeraththai
aasaiyaayk kali nee ,avaraip polaavaay,- nith

thaevantan pillaikal yaavaraiyum naesi !
aavalaay eliyork kanpaaluthavi sey ,-nith

yaesuvae untanai entum nadaththuvaar ;
inpa thunpaththilum anpaay nee pin sellu .-nith

entha ennnaththaiyum Yesuvin geel aakki ,
untan ullaththil amarnthiru saanthamaay,- nith

maevum anpinukkul thaevaavi nadaththa maelaana vaalvukku thakkavanaakuvaay,- nith

PowerPoint Presentation Slides for the song Nitham Muyal Maname -நித்தம் முயல் மனமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nitham Muyal Maname – -நித்தம் முயல் மனமே PPT
Nitham Muyal Maname PPT

Nitham Muyal Maname -நித்தம் முயல் மனமே Song Meaning

refrain

Eternal rabbit mind! Pari
You grow soft in pure life

stanzas

He sat cross-legged on Jesus
Feed yourself eternally with Satya Veda!-Nith

Alpagal Yesuo religious time
You will become like him if you wish, - Nith

Love all the children of God!
Eagerly help the poor, - Nith

Jesus will always lead the day;
You go after love even in joy and sorrow.-Nith

Make any thought subject to Jesus,
Sit quietly in your heart,- Nith

May you lead a godly life in love,- Nith

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்