Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Niththamum Unnai Nadathiduvean - நித்தமும் உன்னை நடத்திடுவேன்

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன்

E B 70’s Disco 1 T : 110

நித்தமும் உன்னை நடத்திடுவேன்
நீ பயப்படாதே
நீ அறிந்திடாதே ஆராய்ந்திடாத
வழியில் நடத்திடுவேன்

1.உன் வீடு என்றென்றுமாய்
என் கிருபையில் நிலைநிற்கும்
ஏற்ற காலங்களிலே
உன் காரியம் கைகூடும்- நித்தமும்

2.தலைமுறை தலைமுறையாய்
உன் குடும்பம் பிரகாசிக்கும்
அதில் வளரும் பிள்ளைகளே
தேவ தூதனை போலிருக்கும்- நித்தமும்

3.சாட்சியின் சந்ததியாய்
என்னையே ஆராதிக்கும்
அதில் பாடும் கீதங்களே
என் சுகந்த வாசனையாகும்- நித்தமும்

4.என் பரிசுத்த பர்வதமாய்
என் ஜனம் குடியிருக்கும்
அதின் வாசஸ்தலங்களே பூமியை
சுதந்தரிக்கும் – நித்தமும்

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன் Lyrics in English

Niththamum Unnai Nadathiduvean – niththamum unnai nadaththiduvaen

E B 70’s Disco 1 T : 110

niththamum unnai nadaththiduvaen
nee payappadaathae
nee arinthidaathae aaraaynthidaatha
valiyil nadaththiduvaen

1.un veedu ententumaay
en kirupaiyil nilainirkum
aetta kaalangalilae
un kaariyam kaikoodum- niththamum

2.thalaimurai thalaimuraiyaay
un kudumpam pirakaasikkum
athil valarum pillaikalae
thaeva thoothanai polirukkum- niththamum

3.saatchiyin santhathiyaay
ennaiyae aaraathikkum
athil paadum geethangalae
en sukantha vaasanaiyaakum- niththamum

4.en parisuththa parvathamaay
en janam kutiyirukkum
athin vaasasthalangalae poomiyai
suthantharikkum – niththamum

PowerPoint Presentation Slides for the song Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன் PPT
Niththamum Unnai Nadathiduvean PPT

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன் Song Meaning

Niththamum Unnai Nadathiduvean – I will guide you forever

EB 70's Disco 1 T : 110

I will take care of you forever
don't be afraid
You do not know and do not investigate
I will guide you along the way

1. Your house is forever
Remain in my grace
In good times
Your work will be successful - forever

2. Generation after generation
Your family will shine
Children growing up in it
Like an angel - forever

3. As a descendant of the witness
Worship me
The hymns that are sung in it
My sweet fragrance - forever

4. As my holy mountain
My people will dwell
Its abodes are the earth
Inheriting – eternally

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்