ஆதரவாய் யாரும் இல்ல
அனாதையாய் நின்ற என்னை
அடைக்கலமாய் வந்து ஆதரித்தீர்
தனிமையில் தவித்த என்னை
தகப்பனே உந்தன் தோளில்
சுமப்பவரே உம்மை ஆராதிப்பேன்
தள்ளபட்ட என்னை கண்டு
தகப்பனே உந்தன் தோளில்
சுமப்பவரே உம்மை ஆராதிப்பேன் – (2 )
ஆதரவாய் யாரும் இல்ல
அனாதையாய் நின்ற என்னை
அடைக்கலமாய் வந்து ஆதரித்தீர் – (2)
என் அன்பே என் ஆதரவே
என் அன்பே என் ஆதரவே- (2)
பெயர் சொல்லி அழைத்தவரே
பெருக செய்பவரே
பெரிய காரியங்கள் செய்திடுவீர் -(2)-ஆதரவாய்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
இயேசுவை ஆராதிப்பேன் ….
Nova Edwin – Aatharavaai yarum illa Lyrics in English
aatharavaay yaarum illa
anaathaiyaay ninta ennai
ataikkalamaay vanthu aathariththeer
thanimaiyil thaviththa ennai
thakappanae unthan tholil
sumappavarae ummai aaraathippaen
thallapatta ennai kanndu
thakappanae unthan tholil
sumappavarae ummai aaraathippaen - (2 )
aatharavaay yaarum illa
anaathaiyaay ninta ennai
ataikkalamaay vanthu aathariththeer - (2)
en anpae en aatharavae
en anpae en aatharavae- (2)
peyar solli alaiththavarae
peruka seypavarae
periya kaariyangal seythiduveer -(2)-aatharavaay
aaraathippaen aaraathippaen aaraathippaen
ummai aaraathippaen
aaraathippaen aaraathippaen aaraathippaen
Yesuvai aaraathippaen ….
PowerPoint Presentation Slides for the song Nova Edwin – Aatharavaai yarum illa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aatharavaai yarum illa – ஆதரவாய் யாரும் இல்ல PPT
Aatharavaai yarum illa PPT

