Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

O Manithanae Nee Engae Pogintraai - ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்-

பல்லவி

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?
காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலராய் வாழ்கின்றாய்

சரணங்கள்

1. பாவியாய் பிறந்த மானிடனே
பாவியாய் நீ மரிக்கின்றாய்
இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ
இன்றே மரணத்தை வென்றிடுவாய்
நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் – ஓ மனிதனே

2. மண்ணில் பிறந்த மானிடனே
மண்ணுக்கே நீ திரும்புவாய்
மரணம் உன்னை நெருங்கும் போது
எங்கே நீ ஓடுவாய்
மரணத்தின் பின்னே நடப்பது என்ன
என்பதை நீ அறிவாயா – ஓ மனிதனே

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்- O Manithanae Nee Engae Pogintraai Lyrics in English

Pallavi o manithanae nee engae pokintay? Kaalaiyil malarnthu maalaiyil maraiyum malaraay vaalkintay saranangal 1. Paaviyaay pirantha maanidanae paaviyaay nee marikkintay Yesuvai ullaththil aettaுkkonndaal nee inte maranaththai ventiduvaay niththiya jeevanai pettaு nee motchaththil nilaiththentum vaalnthiduvaay – o manithanae 2. Mannnnil pirantha maanidanae mannnukkae nee thirumpuvaay maranam unnai nerungum pothu engae nee oduvaay maranaththin pinnae nadappathu enna enpathai nee arivaayaa – o manithanae

PowerPoint Presentation Slides for the song ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்- O Manithanae Nee Engae Pogintraai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download O Manithanae Nee Engae Pogintraai – ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்- PPT
O Manithanae Nee Engae Pogintraai PPT

மனிதனே எங்கே பாவியாய் பிறந்த மானிடனே பல்லவி போகின்றாய் காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலராய் வாழ்கின்றாய் சரணங்கள் மரிக்கின்றாய் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் தமிழ்