🏠  Lyrics  Chords  Bible 

Oh Erusalaemiyaarae PPT - ஓ எருசலேமியாரே

1. ஓ, எருசலேமியாரே
விழியுங்கள் மெய்மார்க்கத்தாரே
இப்பாதி ராத்திரியிலே
பர்த்தா வாறார்; வேகமாக
எழுந்திருங்கள் புத்தியாக
இருக்கும் கன்னிகள் எங்கே?
தீவர்த்திகளையே
எடுத்தெதிர்கொண்டே
போம் நேரமாம்,
என்றிரவில் அலங்கத்தில்
நிற்பாரின் கூக்குரல் உண்டாம்.


Oh Erusalaemiyaarae – ஓ எருசலேமியாரே PowerPoint



Oh Erusalaemiyaarae - ஓ எருசலேமியாரே Lyrics

Oh Erusalaemiyaarae PPT

Download Oh Erusalaemiyaarae – ஓ எருசலேமியாரே Tamil PPT