சரணங்கள்
1. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ
என் கைகள் புரிந்தனவோ
உம் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என்
கைகளைக் கழுவிடாதோ
2. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ
என் கால்கள் புரிந்தனவோ
நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என்
கால்களைக் கழுவிடாதோ
3. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ
என் சிரசதும் எண்ணினதோ
நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி என்
சிரசதை கழுவிடாதோ
4. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ
என் இதயம் இழைத்ததுவோ
உம் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி என்
இதயத்தை கழுவிடாதோ
ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- Oh O Paavangal Eththanai Lyrics in English
Saranangal 1. O! O! Paavangal eththanaiyo en kaikal purinthanavo um kaikalil valinthodum senguruthi en kaikalaik kaluvidaatho 2. O! O! Paavangal eththanaiyo en kaalkal purinthanavo nin kaalkalil valinthodum senguruthi en kaalkalaik kaluvidaatho 3. O! O! Paavangal eththanaiyo en sirasathum ennnninatho nin sirasil valinthodum senguruthi en sirasathai kaluvidaatho 4. O! O! Paavangal eththanaiyo en ithayam ilaiththathuvo um ithayaththil valinthodum senguruthi en ithayaththai kaluvidaatho
PowerPoint Presentation Slides for the song ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- Oh O Paavangal Eththanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oh O Paavangal Eththanai – ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- PPT
Oh O Paavangal Eththanai PPT

