Oh Parisutha Aaviyae
ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்
இறைவா ஆராதனை செய்கின்றேன்
1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னை தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்
என்ன நேர்ந்தாலும்
நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் – ஓ பரிசுத்த ஆவியே } – 2
Oh Parisutha Aaviyae – ஓ பரிசுத்த ஆவியே Lyrics in English
Oh Parisutha Aaviyae o Parisuththa aaviyae en aanmaavin aanmaavae ummai aaraathanai seykinten iraivaa aaraathanai seykinten1. Ennai olirach seythu valikaattum puthu valuvootti ennai thaettaுm en kadamai ennaventu kaattum athai karuththaay purinthida thoonndum enna naernthaalum nanti thuthi koori pannivaen en iraivaa unthan thiruvulappati ennai nadaththum – o Parisuththa aaviyae } – 2
PowerPoint Presentation Slides for the song Oh Parisutha Aaviyae – ஓ பரிசுத்த ஆவியே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oh Parisutha Aaviyae – ஓ பரிசுத்த ஆவியே PPT
Oh Parisutha Aaviyae PPT
Oh Parisutha Aaviyae – ஓ பரிசுத்த ஆவியே Song Meaning
Oh Parisutha Aaviyae
O Holy Spirit
Soul of my soul
I worship you
I worship God
1. Enlighten and guide me
A new reinforcement will suit me
Show me what my duty is
It is tempting to conceptualize it
Whatever happens
Thank you and praise my Lord
Lead me according to Thy grace – O Holy Spirit } – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை ஓ பரிசுத்த ஆவியே ஆராதனை செய்கின்றேன் இறைவா – Oh Parisutha Aaviyae ஆன்மாவின் ஆன்மாவே உம்மை ஒளிரச் செய்து வழிகாட்டும் புது வலுவூட்டி தமிழ்
