பழம்பெரும் திருநாட்டின் செல்வங்களே
பழம்பெரும் கலாச்சார மாதிரிகளே
பெரும்திரள் கோடி ஜனங்கள் பிரதிநிதிகளே
வரும் நாளின் பொற்காலம் நம்புங்களேன்
பாவ இருள் அகன்று விலகட்டும்
தூய ஒளி எங்கும் வீசட்டும்
சாபம் முறிந்து போகட்டும்
பயமின்றி மனிதர் வாழட்டும்
சுயநலம் முற்றும் அழியட்டும்
தீய மனம் யாவும் மாறட்டும் – 2
நாளைய தலைவர்களே ஒன்று கூடுங்கள்
எதிர் கால இந்தியா நமதே என்று சொல்லுங்கள்
எத்திக்கும் இந்தியர் புகழ் ஓங்கட்டும்
நம் பாரத தாய் திருநாடு எங்கும் செழிக்கட்டும்
ஒளிரட்டும் இந்தியா ஒளியான இயேசுவால் (2)
லஞ்சம் என்பதை
லஞ்சம் என்பதை ஒழித்திடுவோம்
பஞ்சம் பட்டினி பஞ்சம் பட்டினி தீர்ந்திடுமே
பொய்மை யாவையும் பொய்மை யாவையும் களைந்திடுவோம்
உண்மை யாவிலும்
உண்மை யாவிலும் தழைத்திடுமே
தேவ பயத்துடன் வாழ்ந்திடுவோம்
பாவ சிந்தையும் விலகிடுமே – 2
– பாவ இருள் அகன்று விலகட்டும்
நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் யோவான் 8:12
Olirattum India ஒளிரட்டும் இந்தியா Jesus Redeems Ministries Lyrics in English
Palamperum thirunaattin selvangalae palamperum kalaachchaாra maathirikalae perumthiral koti janangal pirathinithikalae varum naalin porkaalam nampungalaen paava irul akantu vilakattum thooya oli engum veesattum saapam murinthu pokattum payaminti manithar vaalattum suyanalam muttaுm aliyattum theeya manam yaavum maarattum – 2 naalaiya thalaivarkalae ontu koodungal ethir kaala inthiyaa namathae entu sollungal eththikkum inthiyar pukal ongattum nam paaratha thaay thirunaadu engum selikkattum olirattum inthiyaa oliyaana Yesuvaal (2) lanjam enpathai lanjam enpathai oliththiduvom panjam pattini panjam pattini theernthidumae poymai yaavaiyum poymai yaavaiyum kalainthiduvom unnmai yaavilum unnmai yaavilum thalaiththidumae thaeva payaththudan vaalnthiduvom paava sinthaiyum vilakidumae – 2 – paava irul akantu vilakattum naan ulakaththirku oliyaayirukkiraேn, ennaip pinpattaுkiravan irulilae nadavaamal jeevaoliyai atainthiruppaan yovaan 8:12
PowerPoint Presentation Slides for the song Olirattum India ஒளிரட்டும் இந்தியா Jesus Redeems Ministries
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Olirattum India Jesus Redeems Ministries – ஒளிரட்டும் இந்தியா PPT
Olirattum India Jesus Redeems Ministries PPT

