Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuve En Nesare Araathipen - ஏசுவே என் நேசரே ஆராதிப்பேன்

ஏசுவே என் நேசரே ஆராதிப்பேன்
வாழ்நாள் முழுதும் உமக்காய் ஓடிடுவேன் – 2
நீர் என் மேல் கொண்ட நேசம் பெரிதல்லவோ – 2
உமெக்கென்று ஆர்ப்பணித்தேன்
என்னேயே உமக்கென்று ஆர்ப்பணித்தேன்

ஒன்றுமில்லா என்னேயே தேடி வந்தீரே
அழிந்து போன என் வாழ்வில் அழைப்பை தந்தீரே – 2
உம் கரம் என்னை விட வில்லையே
ஏசாயா உம் கரம் என்னை விட வில்லையே

எல்லாவற்றையும் இழந்து கதறும் வேலையில்
என் அருகில் வந்து என்னையே அணைத்து கொண்டீரே – 2
உம் அன்பு என்றும் மாறவில்லையே
என்மேல் வைத்த உம் அன்பு மாறவில்லையே
உம்மை தவிர உம்மை தவிர உம்மை தவிர
வேறு தேவன் இல்லையே – 3
உமக்கென்றும் ஆராதனை – 4

Ondrumilla – Yesuve En Nesare Araathipen Lyrics in English

aesuvae en naesarae aaraathippaen
vaalnaal muluthum umakkaay odiduvaen - 2
neer en mael konnda naesam perithallavo - 2
umekkentu aarppanniththaen
ennaeyae umakkentu aarppanniththaen

ontumillaa ennaeyae thaeti vantheerae
alinthu pona en vaalvil alaippai thantheerae - 2
um karam ennai vida villaiyae
aesaayaa um karam ennai vida villaiyae

ellaavattaைyum ilanthu katharum vaelaiyil
en arukil vanthu ennaiyae annaiththu konnteerae - 2
um anpu entum maaravillaiyae
enmael vaiththa um anpu maaravillaiyae
ummai thavira ummai thavira ummai thavira
vaetru thaevan illaiyae - 3
umakkentum aaraathanai - 4

PowerPoint Presentation Slides for the song Ondrumilla – Yesuve En Nesare Araathipen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve En Nesare Araathipen – ஏசுவே என் நேசரே ஆராதிப்பேன் PPT
Yesuve En Nesare Araathipen PPT

உம் உம்மை ஆர்ப்பணித்தேன் என்னேயே கரம் என்னை வில்லையே அன்பு மாறவில்லையே ஏசுவே நேசரே ஆராதிப்பேன் வாழ்நாள் முழுதும் உமக்காய் ஓடிடுவேன் நீர் நேசம் தமிழ்