Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ootridumae Um Vallamaiyai - ஊற்றிடுமே உம் வல்லமையை

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே x 2

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காக எழும்பிட x 2

Verse 1

பெந்தெகொஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே x 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுபோல
இன்றும் செய்ய வேண்டுமே x 2

Verse 2

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்று
வாக்குத்தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே x 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்தச் செய்யுமே
நதியாய்ப் பாய்ந்திடுமே x 2

Verse 3

அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே x 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே x 2

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே x 2

Ootridumae Um Vallamaiyai Lyrics in English

Oottidumae um vallamaiyai intha naalil engal maelae oottidumae um akkiniyai intha naalil engal meethu vallamaiyotae x 2 vallamai vallamai thaarumae thaesaththai umakkaaka kalakkida apishaekam apishaekam oottaுmae anal konndu umakkaaka elumpida x 2 Verse 1 penthekosthae naalil seythathu pola akkiniyin naavukal polinthidumae x 2 apposthalar naatkalil seythathupola intum seyya vaenndumae x 2 Verse 2 maamsamaana yaavar maelum oottaுvaenentu vaakkuththantha aaviyai ootta vaenndumae x 2 neechchal aalam konndu sentu neenthach seyyumae nathiyaayp paaynthidumae x 2 Verse 3 arputhangal thiralaay nadanthidavae arputhaththin aaviyae vanthidumae x 2 anthakaara sangilikal araுnthidavae akkiniyai oottidumae x 2 oottidumae um vallamaiyai intha naalil engal maelae oottidumae um akkiniyai intha naalil engal meethu vallamaiyotae x 2

PowerPoint Presentation Slides for the song Ootridumae Um Vallamaiyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ootridumae Um Vallamaiyai – ஊற்றிடுமே உம் வல்லமையை PPT
Ootridumae Um Vallamaiyai PPT

x ஊற்றிடுமே நாளில் உம் எங்கள் அக்கினியை Verse வல்லமையை மேலே வல்லமையோடே வல்லமை உமக்காக அபிஷேகம் வேண்டுமே தாருமே தேசத்தை கலக்கிட ஊற்றுமே அனல் தமிழ்