ஊற்றீடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றீடுமே உம் அக்கினையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றீடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றீடுமே உம் அக்கினையை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடு
வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்ருமே
அனெல்கொண்டு உமக்காக எழும்பிட }2X
——ஊற்றீடுமே
பெந்தேகொஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே }2X
அப்போஸ்தாலர் நாட்களில் செய்தது போல
இன்றும் செய்ய வேண்டுமே }2X
—-ஊற்றீடுமே
மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்றவேண்டுமே }2X
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீண்ட செய்யும்மே
நதியை பாய்ந்திடுமே }2X
—ஊற்றீடுமே
அற்புதங்கள் திரலாய் நடந்திடவே
அற்புதாத்தின் ஆவியே வந்திடுமே }2X
அந்தகார சங்கிலிகள் அருந்திடவே
ஆக்கினியை ஊற்றீடுமே }2X
—-ஊற்றீடுமே
Ootridume Um Vallamaiyai Lyrics in English
Oottaீdumae um vallamaiyai intha naalil engal maelae oottaீdumae um akkinaiyai intha naalil engal maelae oottaீdumae um vallamaiyai intha naalil engal maelae oottaீdumae um akkinaiyai intha naalil engal meethu vallamaiyodu vallamai vallamai thaarumae thaesaththai umakkaaka kalakkida apishaekam apishaekam oorrumae anelkonndu umakkaaka elumpida }2X ——oottaீdumae penthaekosthae naalil seythathu pola akkiniyin naavukal polinthidumae }2X apposthaalar naatkalil seythathu pola intum seyya vaenndumae }2X —-oottaீdumae maamsamaana yaavar maelum oottaுvaen entu vaakku thantha aaviyai oottavaenndumae }2X neechchal aalam konndu sentu neennda seyyummae nathiyai paaynthidumae }2X —oottaீdumae arputhangal thiralaay nadanthidavae arputhaaththin aaviyae vanthidumae }2X anthakaara sangilikal arunthidavae aakkiniyai oottaீdumae }2X —-oottaீdumae
PowerPoint Presentation Slides for the song Ootridume Um Vallamaiyai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ootridume Um Vallamaiyai – ஊற்றீடுமே உம் வல்லமையை PPT
Ootridume Um Vallamaiyai PPT

