ஊற்றப்பட வேண்டுமே, உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும், எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே – (2)
எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் — ஊற்றப்பட
1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே — எண்ணெய்
2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் — எண்ணெய்
3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் — எண்ணெய்
4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் — எண்ணெய்
5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே — எண்ணெய்
Oottappada Vaenndumae, Unnathaththin Aavi Lyrics in English
Oottappada vaenndumae, unnathaththin aavi
Uyirppikka vaenndum, emmai thaevaa
Munmaariyaaka antu polinthitta aaviyai
Pinmaariyaaka intu polinthidumae – (2)
Ennnney apishaekamae enthalaiyai nanaikka
Aaviyaal nirappumae paaththiram valinthodum
Neechchal aalam moolkiyae naesar anpil makila
Akkini apishaekam enthan aaval theerththidum — oottappada
1. Thaeva mainthan Yesuvai visuvaasiththom
Pothikkum aaviyaalae niraiththidumae — ennnney
2. Jepa vaennduthalilae thariththiruppom
Jekaththilae saatchiyaaka emmai niraுththum — ennnney
3. Orumanathodu kooti vanthullom
Thaeva puththirar ena muththirai podum — ennnney
4. Jeeva paliyaaka emmai oppuvikkirom
Sakala saththiyaththilum emmai nadaththum — ennnney
5. Aaviyin varangalai arul seyyum thaevaa
Aaviyin kanikal entum eenthidavae — ennnney
PowerPoint Presentation Slides for the song Oottappada Vaenndumae, Unnathaththin Aavi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oottappada Vaenndumae – ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி PPT
Oottappada Vaenndumae PPT

