Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oozhiyam Seivathu Thaan - ஊழியம் செய்வது தான்

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான்

ஊழியம் செய்வது தான்
எங்கள் இதயத்தின் வாஞ்சையே
ஊழியப் பாதையிலே
நாங்கள் நிற்பதும் கிருபையே
எங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் – 2
ஊழியம் ஊழியமே

1 கிராமங்களில் செல்லுவோன்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
அழியும் ஆத்மாக்களை
இயேசுவிடம் சேர்த்திடுவோம்

2 மழையிலும் வெயிலிலும்
எந்ந சூழ்நிலை வந்தாலும்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
ஊழியத்தை நிறைவேற்றுவோம்

3 ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் தேசத்திலே
ஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் என்றென்றும் நடத்திடுவார்
பரலோக ராஜ்ஜியத்தில்
என்றென்றும் ஆளுகை செய்வோம்

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் Lyrics in English

Oozhiyam Seivathu Thaan – ooliyam seyvathu thaan

Ooliyam seyvathu thaan
Engal ithayaththin vaanjaiyae
Ooliyap paathaiyilae
Naangal nirpathum kirupaiyae
Engal paechchum engal moochchum – 2
Ooliyam ooliyamae

1 kiraamangalil selluvon
Suvisesham solliduvom
Aliyum aathmaakkalai
Yesuvidam serththiduvom

2 malaiyilum veyililum
Enna soolnilai vanthaalum
Suvisesham solliduvom
Ooliyaththai niraivaettaுvom

3 oyvum urakkamillai elupputhal thaesaththilae
Aayiram aayiramaay janangalai serththiduvom
Alaiththavar unnmaiyullavar
Avar ententum nadaththiduvaar
Paraloka raajjiyaththil
Ententum aalukai seyvom

PowerPoint Presentation Slides for the song Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் PPT
Oozhiyam Seivathu Thaan PPT

ஊழியம் எங்கள் செய்வது சுவிசேஷம் சொல்லிடுவோம் சேர்த்திடுவோம் என்றென்றும் Oozhiyam Seivathu Thaan இதயத்தின் வாஞ்சையே ஊழியப் பாதையிலே நாங்கள் நிற்பதும் கிருபையே பேச்சும் மூச்சும் தமிழ்