Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான்
ஊழியம் செய்வது தான்
எங்கள் இதயத்தின் வாஞ்சையே
ஊழியப் பாதையிலே
நாங்கள் நிற்பதும் கிருபையே
எங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் – 2
ஊழியம் ஊழியமே
1 கிராமங்களில் செல்லுவோன்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
அழியும் ஆத்மாக்களை
இயேசுவிடம் சேர்த்திடுவோம்
2 மழையிலும் வெயிலிலும்
எந்ந சூழ்நிலை வந்தாலும்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
ஊழியத்தை நிறைவேற்றுவோம்
3 ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் தேசத்திலே
ஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் என்றென்றும் நடத்திடுவார்
பரலோக ராஜ்ஜியத்தில்
என்றென்றும் ஆளுகை செய்வோம்
Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் Lyrics in English
Oozhiyam Seivathu Thaan – ooliyam seyvathu thaan ooliyam seyvathu thaan engal ithayaththin vaanjaiyae ooliyap paathaiyilae naangal nirpathum kirupaiyae engal paechchum engal moochchum – 2 ooliyam ooliyamae 1 kiraamangalil selluvon Suvisesham solliduvom aliyum aathmaakkalai Yesuvidam serththiduvom 2 malaiyilum veyililum enna soolnilai vanthaalum Suvisesham solliduvom ooliyaththai niraivaettaுvom 3 oyvum urakkamillai elupputhal thaesaththilae aayiram aayiramaay janangalai serththiduvom alaiththavar unnmaiyullavar avar ententum nadaththiduvaar paraloka raajjiyaththil ententum aalukai seyvom
PowerPoint Presentation Slides for the song Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் PPT
Oozhiyam Seivathu Thaan PPT

