Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oppilla Thiru Ira - ஒப்பில்லா திரு இரா

1. ஒப்பில்லா – திரு இரா!
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்.

2.ஒப்பில்லா – திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்
எத்தனை தாழ்த்துகிறார்.

3.ஒப்பில்லா – திரு இரா!
ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா Lyrics in English

1. Oppillaa – thiru iraa! Ithil thaan maa pithaa aeka mainthanai lokaththukku meetparaaka anuppinathu anpin athisayamaam anpin athisayamaam. 2.oppillaa – thiru iraa! Yaavaiyum aalum maa theyva mainthanaar paavikalai meettuvinnnukkuyarntha thammai eththanai thaalththukiraar eththanai thaalththukiraar. 3.oppillaa – thiru iraa! Jenmiththaar maesiyaa theyva thootharin senaikalai naamum sernthu, paraaparanai poorippaay sthoththirippom poorippaay sthoththirippom.

PowerPoint Presentation Slides for the song Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா PPT
Oppilla Thiru Ira PPT

ஒப்பில்லா திரு இரா மா அன்பின் அதிசயமாம் தெய்வ எத்தனை தாழ்த்துகிறார் பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் பிதா ஏக மைந்தனை லோகத்துக்கு மீட்பராக அனுப்பினது யாவையும் ஆளும் தமிழ்