Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Kodi Paadalgal Naan - ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப்

ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்

1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்…

ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே

2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில்
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)

Oru Kodi Paadalgal Naan Lyrics in English

Oru kotippaadalkal naan paaduvaen – athaip paamaalaiyaaka naan sooduvaen ulakellaam narseythi naanaakuvaen – unthan pukalppaati pukalppaati naan vaaluvaen 1. Ilangaalaip poluthunthan thuthipaaduthae – angu virikinta malar unthan pukalpaaduthae (2) alai oyaak kadal unthan karunnai manam – vanthu karai serum nurai yaavum kavithaich saram (2) – aathiyum… aathiyum neeyae anthamum neeyae paadukiraேn unai Yesuvae annaiyum neeyae thanthaiyum neeyae pottaுkiraேn unai Yesuvae 2. Manaveennai thanai intu nee meettinaay – athil malarpaakkal palakoti uruvaakkinaay (2) en vaalvum oru paadal isai vaenthanae – athil elum raakam ellaam un pukal paaduthae (2)

PowerPoint Presentation Slides for the song Oru Kodi Paadalgal Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Kodi Paadalgal Naan – ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப் PPT
Oru Kodi Paadalgal Naan PPT

உந்தன் நீயே உனை கோடிப்பாடல்கள் பாடுவேன் அதைப்பாமாலையாக சூடுவேன்உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் உந்தன்புகழ்ப்பாடி புகழ்ப்பாடி வாழுவேன் இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே அங்குவிரிகின்ற மலர் புகழ்பாடுதே தமிழ்