Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Kurai Villamal Kaatthu - ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே

ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே
கோடி ஸ்தோத்திரமே
என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே
ஆயிரம் ஸ்தோத்திரமே
பதினாயிரம் ஸ்தோத்திரமே

ஆருயிரே ஆறுதலே
ஆயுளெல்லாம் காப்பவரே

என் முன்னே சென்றீரே
பயணத்தை காத்தீரே
மகிமையால் மூடிக்கொண்டீரே
எங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே

வருஷத்தை நன்மையினால்
முடி சூட்டி மகிழ்ந்தீரே
பாதைகள் நெய்யாய் பொழிந்தீரே
எல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே

என் விளக்கை ஏற்றினீரே
என் இருளை அகற்றினீரே
எதிரியின் கண்கள் முன்பாக
என் தலையை நிமிரச் செய்தீரே

உள்ளங்கைகளிலே
என்னை வரைந்து வைத்தீரே
நீர் என் தாசன் என்றீரே
உன்னை எப்படி மறப்பேன் என்றீரே

Oru kurai villamal kaatthu Lyrics in English

Oru kuraivillaamal kaaththu vantheerae koti sthoththiramae ennai athisayamaaka nadaththi vantheerae aayiram sthoththiramae pathinaayiram sthoththiramaeaaruyirae aaraுthalae aayulellaam kaappavaraeen munnae senteerae payanaththai kaaththeerae makimaiyaal mootikkonnteerae engal kudumpaththaik kaaththu vantheeraevarushaththai nanmaiyinaal muti sootti makilntheerae paathaikal neyyaay polintheerae ellaa vaathaikal neekki makilntheeraeen vilakkai aettineerae en irulai akattineerae ethiriyin kannkal munpaaka en thalaiyai nimirach seytheeraeullangaikalilae ennai varainthu vaiththeerae neer en thaasan enteerae unnai eppati marappaen enteerae

PowerPoint Presentation Slides for the song Oru kurai villamal kaatthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Kurai Villamal Kaatthu – ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே PPT
Oru Kurai Villamal Kaatthu PPT

Oru kurai villamal kaatthu Song Meaning

You have waited without fail
Kudos to you
You have treated me wonderfully
A thousand praises
Ten thousand praises

Six souls are consolation
You are the protector of all life

You went before me
Wait for the trip
You are covered with glory
You have come to protect our family

May the year be blessed
You are happy with your hair
The paths are covered with oil
You removed all the plagues and rejoiced

You lit my lamp
You removed my darkness
Before the eyes of the enemy
You set my head straight

In the palms
You drew me
You are my servant
How can I forget you?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

காத்து வந்தீரே ஸ்தோத்திரமே என்னை என்றீரே குறைவில்லாமல் கோடி அதிசயமாக நடத்தி ஆயிரம் பதினாயிரம் ஸ்தோத்திரமேஆருயிரே ஆறுதலே ஆயுளெல்லாம் காப்பவரேஎன் முன்னே சென்றீரே பயணத்தை காத்தீரே தமிழ்