Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Rajamahanuku Kalyanamam Marriage Dance - ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்

ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்
கச்சேரி நடனமும் ப்ரமாதமாம்
விருந்து ஏற்பாடும் மும்முரமாம்
அருசுவை உணவும் ஆயத்தமாம் -2 ஒரு ராஜா

அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரல
ஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல -2
கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்து
கிடைக்கும் என்று அவர் கனவு காணல -2

வான லோகத்தில் ஒரு திருமண விருந்து
ஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து -2
இரட்சிப்பு என்றோரு இலவச ஆடையை
இங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் -2

Oru Rajamahanuku Kalyanamam – Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம் Lyrics in English

Oru raajaa makanukku kalyaanamaam
Kachchaேri nadanamum pramaathamaam
Virunthu aerpaadum mummuramaam
Arusuvai unavum aayaththamaam -2 oru raajaa

Alaikkappattavarkal antha virunthukku varala
Aelai manitharkal athai ninaichchu paarkkala -2
Kalyaana vasthiram raajaavin virunthu
Kitaikkum entu avar kanavu kaanala -2

Vaana lokaththil oru thirumana virunthu
Njaana manavaalan Yesuvudan arunthu -2
Iratchippu entoru ilavasa aataiyai
Ingae anninthavar angu sellaam -2

PowerPoint Presentation Slides for the song Oru Rajamahanuku Kalyanamam – Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Rajamahanuku Kalyanamam Marriage Dance – ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம் PPT
Oru Rajamahanuku Kalyanamam Marriage Dance PPT

Oru Rajamahanuku Kalyanamam – Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம் Song Meaning

Marriage to a king's son
Concert dancing is also amazing
Party arrangements are busy
Delicious food is also ready -2 A king

Those who were invited did not come to the party
Poor people don't think about it -2
The wedding dress is a feast for the king
He never dreamed of getting -2

A wedding feast in heaven
The wise bridegroom drinks with Jesus -2
Salvation is a free garment
Wearer here may go there -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

விருந்து ராஜா மகனுக்கு கல்யாணமாம் கச்சேரி நடனமும் ப்ரமாதமாம் ஏற்பாடும் மும்முரமாம் அருசுவை உணவும் ஆயத்தமாம் அழைக்கப்பட்டவர்கள் விருந்துக்கு வரல ஏழை மனிதர்கள் நினைச்சு பார்க்கல தமிழ்