Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Tharam Ore Tharam - ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும்

ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும் 

இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும் – 2 

முறிந்த உறவு துளிர காய்ந்த இதயம் குளிர 

மனதில் அமைதி நிலவ தூய அன்பு மலர – 2

இருளில் பிறந்து அருளில் வளர்ந்து மகனாய் வாழ்ந்த காலம் 

பின்பு பிரிந்து திரிந்த காலம் – 2 

இனியொரு தரம் இறைவனின் கரம் 

விலகிடின் என்ன சுகம் சொல் மனமே – 2

உலக வாழ்வில் உறவும் பிரிவும் விலக்கு இல்லா நியதி 

அதை மறுப்போர் இல்லை உறுதி – 2 

தினம் அவர் தரும் உறவினில் வரும் 

சுகமோ என்ன சுகம் என் மனமே – 2 

Oru Tharam Ore Tharam Lyrics in English

Orutharam orae tharam ithayath thooymai vaenndum  iraivaram nirantharam uthayam kaannpaen meenndum – 2  murintha uravu thulira kaayntha ithayam kulira  manathil amaithi nilava thooya anpu malara – 2 irulil piranthu arulil valarnthu makanaay vaalntha kaalam  pinpu pirinthu thirintha kaalam – 2  iniyoru tharam iraivanin karam  vilakitin enna sukam sol manamae – 2 ulaka vaalvil uravum pirivum vilakku illaa niyathi  athai maraுppor illai uraுthi – 2  thinam avar tharum uravinil varum  sukamo enna sukam en manamae – 2 

PowerPoint Presentation Slides for the song Oru Tharam Ore Tharam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Tharam Ore Tharam – ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும் PPT
Oru Tharam Ore Tharam PPT

தரம் காலம் சுகம் மனமே ஒருதரம் இதயத் தூய்மை இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும் முறிந்த உறவு துளிர காய்ந்த இதயம் குளிர மனதில் தமிழ்