Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oruvarum Seara Oliyinil - ஒருவரும் சேரா ஒளியினில்

ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர்
எங்கள் தேவனே

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்

ஏல்- ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்- ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே

உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவொன்றுமில்லையே

ஒருவரும் சேரா ஒளியினில் – Oruvarum Seara Oliyinil Lyrics in English

Oruvarum seraa oliyinil
Vaasam seythidum
Engal thaevanae
Manitharul yaarum kanntiraa
Makimai utaiyavar
Engal thaevanae

Neerae unnathar
Neerae Parisuththar
Neerae makaththuvar
Ummai aaraathippaen

Ael- olaan neerae
Umakku aarampam illaiyae
Ael- olaan neerae
Umakku mutivontum illaiyae

Ummai arinthavar illaiyae
Ummai purinthavar illaiyae
Ummai kanndavar illaiyae
Umakku uruvontumillaiyae

PowerPoint Presentation Slides for the song ஒருவரும் சேரா ஒளியினில் – Oruvarum Seara Oliyinil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oruvarum Seara Oliyinil – ஒருவரும் சேரா ஒளியினில் PPT
Oruvarum Seara Oliyinil PPT

நீரே இல்லையே உம்மை உமக்கு எங்கள் தேவனே ஏல் ஒலான் ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்திடும் மனிதருள் யாரும் கண்டிரா மகிமை உடையவர் உன்னதர் தமிழ்