Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oyamal Padi Thudhithiduvaen - ஓயாமல் பாடி துதித்திடுவேன்

ஓயாமல் பாடி துதித்திடுவேன்
இயேசப்பா சமூகத்திலே – 3

Verse 1

ஓயாமல் உம் பாதத்தில் விழுந்திடுவேன்
வணங்கி துதித்திடுவேன் – 2

Verse 2

ஓயாமல் ஜெபித்து ஆராதிப்பேன்
புகழ்ந்து மகிழ்ந்திடுவேன் – 2

Verse 3

ஓயாமல் உம்மை உயர்த்திடுவேன்
உயர்த்தி மகிழ்ந்திடுவேன் – 2

Oyammal Paadi – Oyamal Padi Thudhithiduvaen Lyrics in English

Oyaamal paati thuthiththiduvaen iyaesappaa samookaththilae – 3 Verse 1 oyaamal um paathaththil vilunthiduvaen vanangi thuthiththiduvaen – 2 Verse 2 oyaamal jepiththu aaraathippaen pukalnthu makilnthiduvaen – 2 Verse 3 oyaamal ummai uyarththiduvaen uyarththi makilnthiduvaen – 2

PowerPoint Presentation Slides for the song Oyammal Paadi – Oyamal Padi Thudhithiduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oyamal Padi Thudhithiduvaen – ஓயாமல் பாடி துதித்திடுவேன் PPT
Oyamal Padi Thudhithiduvaen PPT

ஓயாமல் Verse துதித்திடுவேன் மகிழ்ந்திடுவேன் பாடி இயேசப்பா சமூகத்திலே உம் பாதத்தில் விழுந்திடுவேன் வணங்கி ஜெபித்து ஆராதிப்பேன் புகழ்ந்து உம்மை உயர்த்திடுவேன் உயர்த்தி தமிழ்