Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paadum Paadal Yesuvukkaaka - பாடும் பாடல் இயேசுவுக்காக

பாடும் பாடல் இயேசுவுக்காக
பாடுவேன் நான் எந்த நாளுமே
என் ராஜா வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி அவரே

1. அழகென்றால் அவர் போல
யார் தான் உண்டு இந்த லோகத்தில்
வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே
என் உள்ளம் மகிழ்வாகுதே — பாடும்

2. அன்பினிலே என் நேசர்க்கே
என்றென்றுமே இணையில்லையே
என்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார்
என் நேசர் அன்பில் மகிழ்வேன் — பாடும்

3. தெய்வம் என்றால் இயேசுதானே
சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே
என் பொன் நேசரின் மார்பினில் சாய்ந்தோனாக
நான் பாடுவேன் பாமாலைகள் — பாடும்

Paadum Paadal Yesuvukkaaka Lyrics in English

Paadum paadal Yesuvukkaaka paaduvaen naan entha naalumae en raajaa vannna rojaa pallaththaakkin leeli avarae 1. Alakental avar pola yaar thaan unndu intha lokaththil vannna maeniyonae ennnnip paatidavae en ullam makilvaakuthae — paadum 2. Anpinilae en naesarkkae ententumae innaiyillaiyae ennai meettidavae than jeevan thanthaar en naesar anpil makilvaen — paadum 3. Theyvam ental Yesuthaanae saavai ventu uyirththelunthaarae en pon naesarin maarpinil saaynthonaaka naan paaduvaen paamaalaikal — paadum

PowerPoint Presentation Slides for the song Paadum Paadal Yesuvukkaaka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paadum Paadal Yesuvukkaaka – பாடும் பாடல் இயேசுவுக்காக PPT
Paadum Paadal Yesuvukkaaka PPT

Paadum Paadal Yesuvukkaaka Song Meaning

The song is for Jesus
I will sing any day
My king is colored rose
He is Lily of the Valley

1. Beautiful like him
Who is there in this world
Varna Manione sings by counting
Let my soul rejoice — sing

2. To my beloved in love
Never the same
He gave his life to save me
I will rejoice in the love of my beloved — sings

3. God is Jesus
He conquered death and resurrected
As a shadow on my beloved Nasser's chest
I will sing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாடும் பாடுவேன் வண்ண பாடல் இயேசுவுக்காக நாளுமே ராஜா ரோஜா பள்ளத்தாக்கின் லீலி அவரே அழகென்றால் உண்டு லோகத்தில் மேனியோனே எண்ணிப் பாடிடவே உள்ளம் தமிழ்