Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paaduvaen Naanae Sangeetham Avarae - பாடுவேன் நானே… சங்கீதம் அவரே

பாடுவேன் நானே… சங்கீதம் அவரே
ஆடுவேன் நாளும்.. சந்தோஜம் ஏசுவே
உங்களை என்னோடு இணைத்தவர் இயேசு
என் இசை தேனாக நினைத்தவர் இயேசு

வானமும் பூமி படைத்தாரே
வல்லமையாலே நிறைத்தாரே

சொந்தமாய் தேசம் நானல்ல ராஸ்ரீர்
ஆதியும் அந்தம் ஏசுவே ராஸ்ரீா
என் கையில் அதிகாரம் அவரே நத்தார்
எல்லாமே அன்பாலே சாதிக்கச் செய்வார்

ஜெபிப்பது நானே அசைவுகள் அவரே
தொடுவது நானோ விடுவிப்பார் அவரே
நானென்ன செய்தாலும் வெற்றிகள் தருவார்
நான் எங்கு சென்றாலும் என் முன்னே வருவார்

Paaduvaen Naanae Sangeetham Avarae Lyrics in English

Paaduvaen naanae… sangaீtham avarae aaduvaen naalum.. Santhojam aesuvae ungalai ennodu innaiththavar Yesu en isai thaenaaka ninaiththavar Yesu vaanamum poomi pataiththaarae vallamaiyaalae niraiththaarae sonthamaay thaesam naanalla raasreer aathiyum antham aesuvae raasreeா en kaiyil athikaaram avarae naththaar ellaamae anpaalae saathikkach seyvaar jepippathu naanae asaivukal avarae thoduvathu naano viduvippaar avarae naanenna seythaalum vettikal tharuvaar naan engu sentalum en munnae varuvaar

PowerPoint Presentation Slides for the song Paaduvaen Naanae Sangeetham Avarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaduvaen Naanae Sangeetham Avarae – பாடுவேன் நானே… சங்கீதம் அவரே PPT
Paaduvaen Naanae Sangeetham Avarae PPT

அவரே ஏசுவே இயேசு பாடுவேன் நானே… சங்கீதம் ஆடுவேன் நாளும் சந்தோஜம் உங்களை என்னோடு இணைத்தவர் இசை தேனாக நினைத்தவர் வானமும் பூமி படைத்தாரே வல்லமையாலே தமிழ்