Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paaduven Naan Avar Nallavarea - பாடுவேன் நான் அவர் நல்லவரே

பாடுவேன் நான் அவர் நல்லவரே
வாழ்த்துவேன் நான் அவர் வல்லவரே – 2

நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
என்னை காக்கின்ற தேவன்

யெகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்வீர்
யெகோவா நிசியே என்றும் ஜெயம் தருவீர் – 2

யெகோவா ஷாலோம் எனக்கு சமாதானமே
யெகோவா ஷம்மா என் துணையாளரே – 2

யெகோவா ரூவா நல் மேய்ப்பரே
யெகோவா ராபா சுகமளிப்பீர் – 2

பாடுவேன் நான்..நல்லவரே
வாழ்த்துவேன் நான் அவர் வல்லவரே – 2

ஹாலேலூயா..ஹாலேலூயா…
ஹாலேலூயா…ஹாலேலூயா… – 8

Keyboard Chords for Paaduven Naan Avar

Paaduven Naan Avar Lyrics in English

paaduvaen naan avar nallavarae
vaalththuvaen naan avar vallavarae - 2

neerae en neethiyin thaevan
neerae en iratchippin thaevan
neerae ennai kaannkinta thaevan
ennai kaakkinta thaevan

yekovaayeerae ellaam paarththu kolveer
yekovaa nisiyae entum jeyam tharuveer - 2

yekovaa shaalom enakku samaathaanamae
yekovaa shammaa en thunnaiyaalarae - 2

yekovaa roovaa nal maeypparae
yekovaa raapaa sukamalippeer - 2

paaduvaen naan..nallavarae
vaalththuvaen naan avar vallavarae - 2

haalaelooyaa..haalaelooyaa…
haalaelooyaa…haalaelooyaa… - 8

Keyboard Chords for Paaduven Naan Avar

PowerPoint Presentation Slides for the song Paaduven Naan Avar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaduven Naan Avar Nallavarea – பாடுவேன் நான் அவர் நல்லவரே PPT
Paaduven Naan Avar Nallavarea PPT

யெகோவா தேவன் நீரே பாடுவேன் வாழ்த்துவேன் வல்லவரே என்னை நல்லவரே நீதியின் இரட்சிப்பின் காண்கின்ற காக்கின்ற யெகோவாயீரே பார்த்து கொள்வீர் நிசியே ஜெயம் தருவீர் தமிழ்