பாலைவன சோலையே – என் இயேசுவே
பாதை காட்டும் தீபமே – என் நேசரே
பாலைவன சோலையே – என் இயேசுவே
பாதை காட்டும் தீபமே – என் நேசரே
கானல் நீர் தேடி நான் ஓடமாட்டேன்
கன்மலை நீருண்டெனக்கு – பயப்பட மாட்டேன்
கானல் நீர் தேடி நான் ஓடமாட்டேன்
கன்மலை நீருண்டெனக்கு – பயப்பட மாட்டேன்
எகிப்தின் அடிமை வாழ்வு முடிந்தது
கானானின் இன்ப வாழ்வு மலர்ந்தது
எகிப்தின் அடிமை வாழ்வு முடிந்தது
கானானின் இன்ப வாழ்வு மலர்ந்தது
செங்கடல் எனக்காய் வழி விடுமே
யோர்தான் நதியும் பயந்து ஓடுமே
செங்கடல் எனக்காய் வழி விடுமே
யோர்தான் நதியும் பயந்து ஓடுமே
பகல் நேர மேக ஸ்தம்பம் கூட வருதே
இரவினில் அக்கினி தூண் ஒளி தருதே
வாக்குத்தத்தம் செய்தவர் மாறிடார்
வார்த்தையை நிறைவேற்றி உயர்த்திடுவார்
ராஜாவே… என் ராஜாவே…
எங்கள் இயேசு ராஜாவே!
ராஜாவே… என் ராஜாவே…
எங்கள் இயேசு ராஜாவே!
பாலைவன சோலையே…
என் இயேசுவே…
Paalaivana Solaiye – Palaivana solaiye – En yeasuvea Lyrics in English
paalaivana solaiyae - en Yesuvae
paathai kaattum theepamae - en naesarae
paalaivana solaiyae - en Yesuvae
paathai kaattum theepamae - en naesarae
kaanal neer thaeti naan odamaattaen
kanmalai neerunndenakku - payappada maattaen
kaanal neer thaeti naan odamaattaen
kanmalai neerunndenakku - payappada maattaen
ekipthin atimai vaalvu mutinthathu
kaanaanin inpa vaalvu malarnthathu
ekipthin atimai vaalvu mutinthathu
kaanaanin inpa vaalvu malarnthathu
sengadal enakkaay vali vidumae
yorthaan nathiyum payanthu odumae
sengadal enakkaay vali vidumae
yorthaan nathiyum payanthu odumae
pakal naera maeka sthampam kooda varuthae
iravinil akkini thoonn oli tharuthae
vaakkuththaththam seythavar maaridaar
vaarththaiyai niraivaetti uyarththiduvaar
raajaavae… en raajaavae…
engal Yesu raajaavae!
raajaavae… en raajaavae…
engal Yesu raajaavae!
paalaivana solaiyae…
en Yesuvae…
PowerPoint Presentation Slides for the song Paalaivana Solaiye – Palaivana solaiye – En yeasuvea
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Palaivana solaiye – En yeasuvea – பாலைவன சோலையே – என் இயேசுவே PPT
Palaivana solaiye – En yeasuvea PPT

