Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paalar Gnayirithu Pasamaai Vaarum - பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் ,

பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் ,
பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும் .

அனுபல்லவி

தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப்- பாலர்

சரணங்கள்

பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம் ,
பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம் ,
பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம் ,
ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் – பாலர்

தேடி வந்தலையும் தேசிகருண்டு ,
பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,
கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு
நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு.-பாலர்

இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே ,
இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே,
அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்
எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு -பாலர்

Paalar Gnayirithu Pasamaai Vaarum Lyrics in English

Paalar njaayirithu, paasamaay vaarum ,
Paati Yesu naamam panninthu pottaுm .

Anupallavi

Thaalanthai puthaiththidaamal thaamathamae pannnnidaamal
Njaalameethirangi vantha suvaami Yesu anpaay ennnnip- paalar

Saranangal

Paalar sangaththaalae maatchimai pettaோm ,
Paalar naesar patham panniyak kattaோm ,
Paaril jothi veesukinta Parisuththa vaetham kattaோm ,
Ooril engum nam panjaangam othum paaliyar naesan kanntoom – paalar

Thaeti vanthalaiyum thaesikarunndu ,
Paati aarpparikka paalar paattunndu,
Kooti vanthu aananthikkak koottappanntikaiyumunndu
Naati meetpar paatham paalar thaeda ellaa aethumunndu.-paalar

Intu mattum nammai aenthi vanthaarae ,
Innum nithyamum paathukaappaarae,
Anpin sangam ithaikkonndu aathma naesar seythu varum
Ennnni mutiyaa nanmaiyai aekamaaka ennnnikkonndu -paalar

PowerPoint Presentation Slides for the song Paalar Gnayirithu Pasamaai Vaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paalar Gnayirithu Pasamaai Vaarum – பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் , PPT
Paalar Gnayirithu Pasamaai Vaarum PPT

பாலர் பாடி இயேசு நேசர் கற்றோம் ஞாயிறிது பாசமாய் வாரும் நாமம் பணிந்து போற்றும் அனுபல்லவி தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல் ஞாலமீதிறங்கி சுவாமி அன்பாய் தமிழ்