Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paalar Koodi Naam - பாலர் கூடி நாம்

பல்லவி

பாலர் கூடி நாம் பாடிப் புகழ்ந்திடுவோம் – சிறுபாலர்

சரணங்கள்

1. பாவியை மீட்கப் பரலோகம் விட்டு இப்
பாரில் மனுவடிவாய் – சிறு
பாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்த
பார்த்திபனாம் கிறிஸ்தை – சிறு

2. மன்னனாம் கிறிஸ்துவாகிய இரட்சகர்
மானிலம் மேலினதால்
மண்ணுள்ளோர் யாவர்க்கும் மட்டற்ற சந்தோஷம்
வந்ததிம் மானுவேலால் – சிறு

3. விண்ணவர் காட்சியால் மேய்ப்பர் பிரமித்து
மேவியே முன்னணையில்
விழுந்து பணிந்து வியந்து புகழ்ந்த
உலக இரட்சகனை – சிறு

பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam Lyrics in English

pallavi

paalar kooti naam paatip pukalnthiduvom – sirupaalar

saranangal

1. paaviyai meetkap paralokam vittu ip
paaril manuvativaay – siru
paalakanaayp pasuk kottil vanthuthiththa
paarththipanaam kiristhai – siru

2. mannanaam kiristhuvaakiya iratchakar
maanilam maelinathaal
mannnullor yaavarkkum mattatta santhosham
vanthathim maanuvaelaal – siru

3. vinnnavar kaatchiyaal maeyppar piramiththu
maeviyae munnannaiyil
vilunthu panninthu viyanthu pukalntha
ulaka iratchakanai – siru

PowerPoint Presentation Slides for the song பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paalar Koodi Naam – பாலர் கூடி நாம் PPT
Paalar Koodi Naam PPT

பல்லவி பாலர் கூடி பாடிப் புகழ்ந்திடுவோம் சிறுபாலர் சரணங்கள் பாவியை மீட்கப் பரலோகம் இப் பாரில் மனுவடிவாய் பாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்த பார்த்திபனாம் கிறிஸ்தை தமிழ்