🏠  Lyrics  Chords  Bible 

Paalarae Oor Neaser PPT - பாலரே ஓர் நேசர்

1. பாலரே ஓர் நேசர் உண்டு
விண் மோட்ச வீட்டிலே
நீங்கா இந்நேசர் அன்பு
ஓர் நாளும் குன்றாதே;
உற்றாரின் நேசம் யாவும்
நாள் செல்ல மாறினும்,
இவ்வன்பர் திவ்விய நேசம்
மாறாமல் நிலைக்கும்.


Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் PowerPoint



Paalarae Oor Neaser - பாலரே ஓர் நேசர் Lyrics

Paalarae Oor Neaser PPT

Download Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் Tamil PPT