1. பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே;
நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே;
உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும்,
இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும்.
Paalarae, Or Naesar Unndu PowerPoint
Paalarae, Or Naesar Unndu - 1. பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே; Lyrics
Paalarae, Or Naesar Unndu PPT
Download Paalarae, Or Naesar Unndu Tamil PPT