பார் எங்கும் மகிழ்ந்து ஆட
விண் தூதர் இசைந்து பாட
சின்னஞ்சிறு பாலகனாய்
மண்ணில் வந்த மன்னவனாம்
அன்னைமரி பாலகனை போற்றுவோம்
விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற
தேவ மைந்தன் இன்று பிறந்தார்
மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவே
பாலகனை காண அவர்
சென்றனரே
கந்தை துணி கோலமாக
முன்னனையின் மீதினிலே
உலகத்தின் இரட்சகரை தொலுதனரே
வானில் புது விடிவெள்ளி
தோன்றியதே
தேவ மகன் பிறப்பினை
கூறியதே
ஞானிகளும் பின்சென்று
காணிக்கைகள் கொண்டு சென்று
இயேசு பாலன் முன்பாக பணிந்தனர்
Paar Engum Magilnthu Aada -பார் எங்கும் மகிழ்ந்து ஆட Lyrics in English
Paar engum makilnthu aada vinn thoothar isainthu paada sinnanjiraு paalakanaay mannnnil vantha mannavanaam annaimari paalakanai pottaுvom vinnnnorkal vaalththa mannnnorkal potta thaeva mainthan intu piranthaar maeypparkatku vaanathoothar seythi sollavae paalakanai kaana avar sentanarae kanthai thunni kolamaaka munnanaiyin meethinilae ulakaththin iratchakarai tholuthanarae vaanil puthu vitivelli thontiyathae thaeva makan pirappinai kooriyathae njaanikalum pinsentu kaannikkaikal konndu sentu Yesu paalan munpaaka panninthanar
PowerPoint Presentation Slides for the song Paar Engum Magilnthu Aada -பார் எங்கும் மகிழ்ந்து ஆட
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paar Engum Magilnthu Aada – -பார் எங்கும் மகிழ்ந்து ஆட PPT
Paar Engum Magilnthu Aada PPT
Paar Engum Magilnthu Aada -பார் எங்கும் மகிழ்ந்து ஆட Song Meaning
Bar and dance anywhere
Sing along with the celestial messenger
Chinchanchiru Balaganai
He is the king who came to earth
Let's praise Mother Mary Balakan
Heavens greet and earths admire
Deva Mindan was born today
The messenger had to give the shepherd a message
He went to see Balakan
Those who have gone
Golem of cloth
On the front
O Toluthana, the savior of the world
A new dawn in the sky
Appeared
The birth of God's son
Just said
The wise men followed
Carry offerings
Jesus bowed before Paul
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பாலகனை தேவ பார் எங்கும் மகிழ்ந்து ஆட விண் தூதர் இசைந்து பாட சின்னஞ்சிறு பாலகனாய் மண்ணில் மன்னவனாம் அன்னைமரி போற்றுவோம் விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் தமிழ்
