Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paarengum Seanai Ratham - பாரெங்கும் சேனை ரதம்

1. பாரெங்கும் சேனை ரதம் சுற்றுதே
பாரெங்கும் இயேசு இரட்சிக்கிறாரே;
பாரெங்கும் சேனை வீரர் தீரராய்
கொடியைச் சுற்றிக் கூடிநின்று வீசிடுவோம்

பல்லவி

வீசுங்கள் வீசுங்கள்
கொடி பறக்கவே
ஜெயம் நமக்கே பாரெங்குமே வீசிடுங்கள்

2. பாரெங்குமே நாம் கீதம் பாடியே
பாரெங்குமே நாம் முன்செல்லுவோமே;
பாரெங்குமே பாவியை மீட்டிட – நாம்
இயேசுவுக்காய் சேனைக் கொடி வீசிடுவோம் – வீசுங்கள்

3. பாரெங்குமே க்ருபை நதி ஓட
பாரெங்குமே போர் செய்யப் போவோமே;
பாரெங்குமே மாந்தரை இரட்சிக்க
இரத்தம் அக்கினி விஸ்வாசத்தால் வீசிடுவோம் – வீசுங்கள்

பாரெங்கும் சேனை ரதம் -Paarengum Seanai Ratham Lyrics in English

1. paarengum senai ratham suttuthae
paarengum Yesu iratchikkiraarae;
paarengum senai veerar theeraraay
kotiyaich suttik kootinintu veesiduvom

pallavi

veesungal veesungal
koti parakkavae
jeyam namakkae paarengumae veesidungal

2. paarengumae naam geetham paatiyae
paarengumae naam munselluvomae;
paarengumae paaviyai meettida – naam
Yesuvukkaay senaik koti veesiduvom – veesungal

3. paarengumae krupai nathi oda
paarengumae por seyyap povomae;
paarengumae maantharai iratchikka
iraththam akkini visvaasaththaal veesiduvom – veesungal

PowerPoint Presentation Slides for the song பாரெங்கும் சேனை ரதம் -Paarengum Seanai Ratham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paarengum Seanai Ratham – பாரெங்கும் சேனை ரதம் PPT
Paarengum Seanai Ratham PPT

பாரெங்குமே வீசுங்கள் பாரெங்கும் வீசிடுவோம் சேனை கொடி ரதம் சுற்றுதே இயேசு இரட்சிக்கிறாரே வீரர் தீரராய் கொடியைச் சுற்றிக் கூடிநின்று பல்லவி பறக்கவே ஜெயம் நமக்கே தமிழ்