1. பாரெங்கும் சேனை ரதம் சுற்றுதே
பாரெங்கும் இயேசு இரட்சிக்கிறாரே;
பாரெங்கும் சேனை வீரர் தீரராய்
கொடியைச் சுற்றிக் கூடிநின்று வீசிடுவோம்
பாரெங்கும் சேனை ரதம் -Paarengum Seanai Ratham PowerPoint
Paarengum Seanai Ratham - பாரெங்கும் சேனை ரதம் Lyrics
Paarengum Seanai Ratham PPT
Download பாரெங்கும் சேனை ரதம் -Paarengum Seanai Ratham Tamil PPT