Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paarpoerrum Vaenthan Paarinil - பார் போற்றும் வேந்தன்

பார் போற்றும் வேந்தன்

பார்போற்றும் வேந்தன் பாரினில் வந்து
பாலகனாக பிறந்தாரே
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே
பாரினில் பாலகனாய்
விண்ணில் மன்னவன்தான்
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

      

1. மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே
பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே

      

2. தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே
மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே
வருவார் இறைவாழ்வு தருவாரே 

Paarpoerrum Vaenthan Paarinil Lyrics in English

Paar pottaுm vaenthan paarpottaுm vaenthan paarinil vanthu paalakanaaka piranthaarae piranthaarae Yesu piranthaarae ennai meettida vanthaarae paarinil paalakanaay vinnnnil mannavanthaan piranthaar piranthaar piranthaarae        1. Maattuth tholuvaththil manthaikal maththiyil aelaikkolamaay piranthaarae paaviyaam ennaiyumae Paralokam serththidavae vanthaar mariththaar uyirththaarae        2. Thootharkal thuthipaada saasthirikal tholuthida eliyonaay enakkaaka vanthaarae mannaathi mannavanaay maraுpatiyum varuvaarae varuvaar iraivaalvu tharuvaarae 

PowerPoint Presentation Slides for the song Paarpoerrum Vaenthan Paarinil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paarpoerrum Vaenthan Paarinil – பார் போற்றும் வேந்தன் PPT
Paarpoerrum Vaenthan Paarinil PPT

வேந்தன் பார் போற்றும் பார்போற்றும் பாரினில் வந்துபாலகனாக பிறந்தாரேபிறந்தாரே இயேசு பிறந்தாரேஎன்னை மீட்டிட வந்தாரேபாரினில் பாலகனாய்விண்ணில் மன்னவன்தான்பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்ஏழைக்கோலமாய் தமிழ்