Lyrics PPT

Paarum Paarum PPT - பாரும் பாரும் ஐயா எனை அன்பாகப்

பாரும், பாரும், ஐயா, - எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா, - திருக்கண்கொண்டு

Slide 1

பாரும், பாரும், ஐயா, – எனை அன்பாகப் பாரும், பாரும், ஐயா, – திருக்கண்கொண்டு

Slide 2

பாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா பாவ விமோசனா, தீவினை நாசனா, மூவுலகாசனா, ஜீவனே;

Slide 3

பாவநாசர் பிணையே, – பரிபூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும் தேவ திருக் கணையே,- உலகில் உள்ள- யாவர் உனக்கிணையே! பூவில் இவ்வாண்டெமைப் புனித நெறியில் காவும். போதக நாயனே, மாதவ தூயனே. கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே!

Slide 4

தாலந்தினில் இருளை- அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே. அடியர்கட்கனு கூலம் நிறைதெருளே, – மனுடர்களின்-கோலம் உறும் பொருளே, காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்; காரண நேசனே, ஆரண வாசனே,

Paarum Paarum PowerPoint

Paarum Paarum - பாரும் பாரும் ஐயா எனை அன்பாகப் Lyrics

Paarum Paarum PPT

Download Paarum Paarum Tamil PPT