பாதையில் பல கனவுகள்
இளமையின் இனிய ஏக்கங்கள்
பருவத்தின் எதிர் பார்ப்புகள்
நினைவுகள் நிகழுமா
கானலாய் போன கனவுகள்
ஏக்கத்தின் தீய நோக்கங்கள்
பருவத்தின் மாய சூழ்ச்சிகள்
ஏன் இந்த வாழ்க்கை
வாழ்வின் பாதை நீ அறிவாயா
வல்லவர்க்குன்னை நீ தருவாய்
வானவில்லின் வண்ணம் போலே வாலிபம்
வாழும்போதோ அர்த்தம் இன்றி போய்விடும்
உனக்காக கனவுகள் காணும் ஒருவர் உண்டு இந்த வாழ்விலே
திரும்பி பார் இயேசுவை
கொஞ்சம் நேரம் இன்பம் காட்டும் ஈர்ப்புகள்
மிஞ்சி உன்னை மோசம் போக்கும் போலிகள்
நிலையற்ற உன்னை கற்பாறை போல் என்றும் மாற்றிட
திரும்பி பார் இயேசுவை
பாதையில் பல கனவுகள்- Paathaiyil Pala Kanuvgal Lyrics in English
paathaiyil pala kanavukal
ilamaiyin iniya aekkangal
paruvaththin ethir paarppukal
ninaivukal nikalumaa
kaanalaay pona kanavukal
aekkaththin theeya Nnokkangal
paruvaththin maaya soolchchikal
aen intha vaalkkai
vaalvin paathai nee arivaayaa
vallavarkkunnai nee tharuvaay
vaanavillin vannnam polae vaalipam
vaalumpotho arththam inti poyvidum
unakkaaka kanavukal kaanum oruvar unndu intha vaalvilae
thirumpi paar Yesuvai
konjam naeram inpam kaattum eerppukal
minji unnai mosam pokkum polikal
nilaiyatta unnai karpaarai pol entum maattida
thirumpi paar Yesuvai
PowerPoint Presentation Slides for the song பாதையில் பல கனவுகள்- Paathaiyil Pala Kanuvgal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paathaiyil Pala Kanuvgal – பாதையில் பல கனவுகள்- PPT
Paathaiyil Pala Kanuvgal PPT

