Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paatham Padaithenae Paliyaga Ennaithaanae - பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே

பல்லவி

பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே
பாசமாய் ஏற்றுக்கொள் கோனே! – பெருமானே

அனுபல்லவி

ஆதரவானதல்ல – ஆவி தேகமு மெல்லாம்

சரணங்கள்

1. மாதா பிதாவும் முன்னே – மதளைப் பிராயமண்ணல்
பாதம் படைத்து என்னை – பரனுக்கு ஈந்தோமென
செய்த தத்தத்தின் பின்னே – திரும்பவும் ஏழை என்னை – பாதம்

2. அந்தகாரத்தினின்றும் அடிமைத்தனத்தினின்றும்
இன்பங் காட்டியே துன்பம் இயக்கு வஞ்சத்தினின்றும்
சொந்த இரத்தத்தைச் சிந்தி தூக்கி இரட்சித்தா யென்று – பாதம்

3. ஆத்துமா, ஆவி, தேகம், ஐம்புலன், ஆசை, யூகம்
பூர்த்தி, மனம், விவேகம் – பொருள் மனை மக்களகம்,
நேர்த்தி, பெலம், சுகம் – நிகழ் சம்பவங்கள் யாவும் – பாதம்

4. உத்தம சேவை செய்ய – ஊக்கமாய் போர் புரிய
அத்தன் பாதத்தில் பாவ ஆத்துமாக்களைச் சேர்க்க
மத்தியஸ்தனைப் போல மாதிரியாக வாழ – பாதம்

5. அண்ணல் கிறிஸ்தரசே! – அடியேனை மீட்டவரே!
என்ன பாடுபடவும் – என்னை ஒப்புவித்தேனே!
மண்ணில் மயங்காமலே – மறுமைக்குள்ளாகி வைக்க – பாதம்

Paatham Padaithenae Paliyaga Ennaithaanae – பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே Lyrics in English

Pallavi

Paatham pataiththaenae paliyaaka ennaiththaanae
Paasamaay aettaுkkol konae! – perumaanae

Anupallavi

Aatharavaanathalla – aavi thaekamu mellaam

Saranangal

1. Maathaa pithaavum munnae – mathalaip piraayamannnal
Paatham pataiththu ennai – paranukku eenthomena
Seytha thaththaththin pinnae – thirumpavum aelai ennai – paatham

2. Anthakaaraththinintum atimaiththanaththinintum
Inpang kaattiyae thunpam iyakku vanjaththinintum
Sontha iraththaththaich sinthi thookki iratchiththaa yentu – paatham

3. Aaththumaa, aavi, thaekam, aimpulan, aasai, yookam
Poorththi, manam, vivaekam – porul manai makkalakam,
Naerththi, pelam, sukam – nikal sampavangal yaavum – paatham

4. Uththama sevai seyya – ookkamaay por puriya
Aththan paathaththil paava aaththumaakkalaich serkka
Maththiyasthanaip pola maathiriyaaka vaala – paatham

5. Annnal kiristharase! – atiyaenai meettavarae!
Enna paadupadavum – ennai oppuviththaenae!
Mannnnil mayangaamalae – maraுmaikkullaaki vaikka – paatham

PowerPoint Presentation Slides for the song Paatham Padaithenae Paliyaga Ennaithaanae – பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paatham Padaithenae Paliyaga Ennaithaanae – பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே PPT
Paatham Padaithenae Paliyaga Ennaithaanae PPT

பாதம் என்னை ஆவி பல்லவி படைத்தேனே பலியாக என்னைத்தானே பாசமாய் ஏற்றுக்கொள் கோனே பெருமானே அனுபல்லவி ஆதரவானதல்ல தேகமு மெல்லாம் சரணங்கள் மாதா பிதாவும் முன்னே தமிழ்