Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sapaiyin thalaiyanava thuthikkellam paththiraa - சபையின் தலையானவா துதிக்கெல்லாம் பாத்திரா

சபையின் தலையானவா துதிக்கெல்லாம் பாத்திரா
நான் வந்த வழிகளெல்லாம் என்னை தூக்கி சுமந்தவா

பாத்திரா பரிகாரா பரலோகத்தின் மகிபா
என் ஆத்துமா முழு உள்ளத்தால் தினம் நிரம்பிடும் உம் புகழால்

சர்வத்தின் சிருஷ்டிகா! சகலத்தையும் ஆள்பவா!
தலைமுறைகள் தலைமுறையாய் தாங்கும் என் தயாபரா

மாட்சிமையும் மகத்துவமும் வல்லமையும் நிறைந்தவா
அதிசயமாய் ஆச்சர்யமாய் சந்ததியை சுமப்பவா

தூயரே தூயரே
சர்வ வல்லவர் நீரே
நீரே தூயரே தூயரே
பாத்திரரே துதி உமக்கே
ஆமேன்

Paathira – Sapaiyin thalaiyanava thuthikkellam paththiraa Lyrics in English

sapaiyin thalaiyaanavaa thuthikkellaam paaththiraa
naan vantha valikalellaam ennai thookki sumanthavaa

paaththiraa parikaaraa paralokaththin makipaa
en aaththumaa mulu ullaththaal thinam nirampidum um pukalaal

sarvaththin sirushtikaa! sakalaththaiyum aalpavaa!
thalaimuraikal thalaimuraiyaay thaangum en thayaaparaa

maatchimaiyum makaththuvamum vallamaiyum nirainthavaa
athisayamaay aachcharyamaay santhathiyai sumappavaa

thooyarae thooyarae
sarva vallavar neerae
neerae thooyarae thooyarae
paaththirarae thuthi umakkae
aamaen

PowerPoint Presentation Slides for the song Paathira – Sapaiyin thalaiyanava thuthikkellam paththiraa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sapaiyin thalaiyanava thuthikkellam paththiraa – சபையின் தலையானவா துதிக்கெல்லாம் பாத்திரா PPT
Sapaiyin thalaiyanava thuthikkellam paththiraa PPT

தூயரே பாத்திரா நீரே சபையின் தலையானவா துதிக்கெல்லாம் வழிகளெல்லாம் என்னை தூக்கி சுமந்தவா பரிகாரா பரலோகத்தின் மகிபா ஆத்துமா முழு உள்ளத்தால் தினம் நிரம்பிடும் உம் தமிழ்