Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paatith Thuthi Manamae - பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே
பரனைக் கொண்டாடித் துதி தினமே.
 
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்   – பாடி

1. தீர்க்ககதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி

      

2. சொந்த ஜனமான யூதரைத் தள்ளித்
தொலையில் கிடந்த புறசாதியாம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்   – பாடி 

Paatith Thuthi Manamae Lyrics in English

Paatith thuthi manamae paranaik konndaatith thuthi thinamae.   neetiththa kaalamathaakap paran emai naesiththa patchaththai vaasiththu vaasiththup   – paati 1. Theerkkakatharisikalaik konndu munnurach seppina thaevaparan inthak kaalaththil maarkkamathaakak kumaaranaik konndu vilakkina anpai vilainthu thiyaaniththup – paati        2. Sontha janamaana yootharaith thallith tholaiyil kidantha purasaathiyaam emai manthaiyil serththup paraaparan thammutai maintharkalaakkina santhoshaththukkaakap   – paati 

PowerPoint Presentation Slides for the song Paatith Thuthi Manamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paatith Thuthi Manamae – பாடித் துதி மனமே PPT
Paatith Thuthi Manamae PPT

பாடி துதி பாடித் மனமேபரனைக் கொண்டாடித் தினமே நீடித்த காலமதாகப் பரன் எமைநேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் தீர்க்ககதரிசிகளைக் முன்னுறச்செப்பின தேவபரன் காலத்தில்மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டுவிளக்கின தமிழ்