Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paatith Thuthi Manamae - பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித்

பாடித் துதி மனமே; பரனைக் கொண்டாடித்
துதி தினமே.

நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் — பாடி

1. தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்த காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் — பாடி

2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தரம் எமை
மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் — பாடி

3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர்,
எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்,
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் — பாடி

Paatith Thuthi Manamae Lyrics in English

Paatith thuthi manamae; paranaik konndaatith
Thuthi thinamae.

Neetiththa kaalamathaakap paran emai
Naesiththa patchaththai vaasiththu vaasiththup — paati

1. Theerkkatharisikalaik keாnndu munnurach
Seppina thaevaparan intha kaalaththil
Maarkkamathaakak kumaaranaik keாnndu
Vilakkina anpai vilainthu thiyaaniththup — paati

2. Sontha janamaaka yoothar irunthida
Tholaiyil kidantha puramaantharam emai
Manthaiyil serththu paraaparan thammutai
Maintharkalaakkina santhoshaththukkaakap — paati

3. Eththanai theerkkar, anaeka apposthalar,
Eththanai pothakarkal, iraththach saatchikal,
Eththanai vaenndumo aththanaiyum thanthing-ku
Iththanaiyaayk kirupai vaiththa nam karththanaip — paati

PowerPoint Presentation Slides for the song Paatith Thuthi Manamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paatith Thuthi Manamae – பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் PPT
Paatith Thuthi Manamae PPT

பாடி எத்தனை துதி எமை கொண்டு பாடித் மனமே பரனைக் கொண்டாடித் தினமே நீடித்த காலமதாகப் பரன் நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் பாடி தமிழ்