Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paatum En Ullam Kontaatum En Jeevan - பாடும் என் உள்ளம் கொண்டாடும் என் ஜீவன்

பாடும் என் உள்ளம் கொண்டாடும் என் ஜீவன்
இயேசு எந்தன் சொந்தமானாரே – கிறிஸ்து

மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரிப்பேன்
என் இதயத்தில் இயேசு உள்ளாரே

நம்பிக்கையோடு இயேசுவை தேடு
உன் ஜீவியம் மாறச்செய்வாரே – பழைய

நம்பிக்கையோடு அன்போடு நாடு
இயேசுவின் பிள்ளையாவாயே – கிறிஸ்து

நம்பிக்கையோடு கர்த்தரே நாடு
சொர்க்கத்தின் வாரிசாவாயே – நிfதய
ராஜ்யத்தின் வாரிசாவாயே

Paatum En Ullam Kontaatum En Jeevan Lyrics in English

Paadum en ullam konndaadum en jeevan Yesu enthan sonthamaanaarae – Kristhu makilchchi ponga aarpparippaen en ithayaththil Yesu ullaarae nampikkaiyodu Yesuvai thaedu un jeeviyam maarachcheyvaarae – palaiya nampikkaiyodu anpodu naadu Yesuvin pillaiyaavaayae – Kristhu nampikkaiyodu karththarae naadu sorkkaththin vaarisaavaayae – nifthaya raajyaththin vaarisaavaayae

PowerPoint Presentation Slides for the song Paatum En Ullam Kontaatum En Jeevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paatum En Ullam Kontaatum En Jeevan – பாடும் என் உள்ளம் கொண்டாடும் என் ஜீவன் PPT
Paatum En Ullam Kontaatum En Jeevan PPT

நம்பிக்கையோடு கிறிஸ்து வாரிசாவாயே பாடும் உள்ளம் கொண்டாடும் ஜீவன்இயேசு எந்தன் சொந்தமானாரே மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரிப்பேன்என் இதயத்தில் இயேசு உள்ளாரே இயேசுவை தேடுஉன் ஜீவியம் மாறச்செய்வாரே தமிழ்